60 கிலோ ஹாட் ரசகுல்லா! ஹோம்லி ரூட்டில் இருந்து இப்போ கவர்ச்சி ரூட்டுக்கு மாறிட்டாங்க! ராத்திரி உடையில் அபர்ணா பாலமுரளி.
மயிருல்ல சீமாட்டி அள்ளிக்கூட முடியலாம் என்ற பழமொழிக்கேற்க துபாயில் லக்ஸரியாக ஹாலிடேவை கொண்டாடி வருகின்றனர் அபர்ணா பாலமுரளி. அபர்ணா பாலமுரளி மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட நடிகையும் மற்றும் பின்னணி பாடகியுமாவார்
. இவர் மகேசிண்ட பிரதிகாரம் என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும் மற்றும் சண்டே ஹாலிடே என்பதில் அனு என்ற பாத்திரத்தில் நடித்தற்காக மிகவும் பிரபலமானவர்.
அபர்ணா கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கே. பி. பாலமுரளி மற்றும் சோபா பாலமுரளி ஆகியோருக்கு பிறந்தார். இவரது தந்தை பாலமுரளி பல இசைத் தொகுப்புகளை இயற்றிய ஒரு இசை இயக்குனர் ஆவார்.
ஒரு வழக்கறிஞரான இவரது தாயார் சோபா ஒரு சில மலையாள படங்களில் பின்னணி பாடகராகவும் பணியாற்றியுள்ளார். பாடகர்-இசையமைப்பாளர் கே. பி. உதயபானு அவரது தந்தைவழி பெரிய மாமாவார்..
அபர்ணா இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடன பாணிகளில் பயிற்சி பெற்றவர். தமிழில் சுதா கோங்குரா இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த சூரறை போற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வாங்கினார்.
சமீபத்தில் சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதும் வாங்கியிருக்கிறார். செம்ம ஸ்டைலிஷாக அவ்விழாவில் கலந்து கொண்ட அபர்ணாவை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயிருந்தனர். தற்போது அதற்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு வெள்ளை நிற அவுட்பிட்டில் படம் பிடித்திருக்கும் புகைப்படங்களில் கவர்ச்சி கொட்டிக் கிடக்கிறது.
தற்போது துபாயில் ஹாலிடேவை கழித்து வருகிறார் அம்மனி. அதுவும் லக்ஸர் லைஃப் ஸ்டைலில் அவர் எடுத்திருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது ஹாட் டாபிக்.