குளிச்சிட்டு வெறும் டவல் ஓட வந்துட்டாங்க! ஜஸ்டு மிஸ்ஸு இல்லனா அதுவும் ஓபன் ஆயிருக்கும் அபர்ணா பாலமுரளி ஹாட் கிளிக்ஸ்

Aparna balamurali new hot

அப்ர்ணாவா இது என்று வாயை பிளக்கும் அளவிற்கு செம்ம ஸ்டைலாக போட்டோஷுட் செய்திருக்கும் அபர்ணா‌.அபர்ணா பாலமுரளி மலையாளம்‌ மற்றும் தமிழ்த் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட நடிகையும் மற்றும் பின்னணி பாடகியுமாவார். இவர் மகேசிண்ட பிரதிகாரம் என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும் மற்றும் சண்டே ஹாலிடே என்பதில் அனு என்ற பாத்திரத்தில் நடித்தற்காக மிகவும் பிரபலமானவர்.

அபர்ணா கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கே. பி. பாலமுரளி மற்றும் சோபா பாலமுரளி ஆகியோருக்கு பிறந்தார். இவரது தந்தை பாலமுரளி பல இசைத் தொகுப்புகளை இயற்றிய ஒரு இசை இயக்குனர் ஆவார்.

Aparna balamurali new hot

ஒரு வழக்கறிஞரான இவரது தாயார் சோபா ஒரு சில மலையாள படங்களில் பின்னணி பாடகராகவும் பணியாற்றியுள்ளார். பாடகர்-இசையமைப்பாளர் கே. பி. உதயபானு அவரது தந்தைவழி பெரிய மாமாவார்..

அபர்ணா இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடன பாணிகளில் பயிற்சி பெற்றவர். தமிழில் சுதா கோங்குரா இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த சூரறை போற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வாங்கினார்.

Aparna balamurali new hot

தற்போது சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதும் வாங்கியிருக்கிறார். செம்ம ஸ்டைலிஷாக அவ்விழாவில் கலந்து கொண்ட அபர்ணாவை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயிருக்கின்றனர்.

Aparna balamurali new hot

Related Posts

View all