கொஞ்சமா காட்டுனாலும் ட்ரெண்டிங்ல இருக்காங்க! ட்ரான்ஸ்பரென்ட் உடையில் சூரரைப் போற்று நடிகை அபர்ணா கிளிக்ஸ்.
கேரளாவில் ஓணம் பண்டிகை கலைகட்டியுள்ள நிலையில் மலையாள திரையுலகின் நடிகர், நடிகைகள் அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகில் சூரரை போற்று படம் மூலம் அறிமுகமான நடிகை அபர்ணா முரளி, சில போட்டோ ஷூட் க்ளிக்சை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் வித்தியாசமான ஓண உடையில் போஸ் கொடுத்துள்ள அபர்ணா முரளிக்கு அவரது ரசிகர்கள் பலரும் ஓணம் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அது மட்டுமின்றி தங்கள் லைக்குகளையும் பாரபட்சம் இன்றி அள்ளி வழங்கி வருகின்றனர்.
எதார்த்தமான அழகில் அள்ளும் அபர்ணா, நேச்சுரலான அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என தெரிகிறது. தமிழ் திரையை தாண்டி அவர் தற்போது தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
குறுகிய காலகட்டத்தில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை ஈர்த்த நடிகை என்ற பெரும் அபர்ணா முரளிக்கு சேரும் என்றே கூறலாம்.