அபர்ணா பாலமுரளியிடம் சிலிமிசம் செய்தாரா மாணவர்? ரொம்ப ஒரு மாதிரி இருக்கு வீடியோ பார்க்க.

Aparna balamurali video issue

கல்லூரி விழாவுக்கு சென்றிருந்த நடிகை அபர்ணா பாலமுரளியிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அவங்க ஒரு விழாவில் நேற்று கலந்துக்கிட்டாங்க, அதைப்பற்றி ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி இருக்காங்க. நீங்களே விடியோவை பார்த்து உங்க கருத்தை பகிருங்க.

நாம் வீடியோ பார்க்கும் ஒவொருவரும் ஒருய கண்ணோட்டத்தில் பார்க்கலாம், அந்த பெண்ணின் approval இல்லாமல் அந்த பையன் அந்த பெண் மீது கைபோட்டது தப்பு. அதுவும் அவங்க பிரபலம் என்பதால் எல்லாரும் கை கொடுக்க வேண்டும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைப்பாங்க. அதுக்கும் ஒரு லிமிட் இருக்கு.

Aparna balamurali video issue

வீடியோ பார்த்துவிட்டு ரசிகர்களின் கருத்து: அவனும் நிறம் அழகு என்ற மாய போதையில் இறங்கி உணர்ச்சிவசப்பட்டு விட்டான்…. அவளும் அதே போதையின் காரணத்தால் அருவருப்பாக உள்ளது கையை எடு என்று ஆதங்கப்பட்டு விட்டாள்… அதன் வெளிப்பாடு தான் இது.

நல்ல வேளை காலேஜ் பையனை கண்டு இதோடு போயிடுச்சு. இதே. பிஜேபி காரனா மட்டும் இருந்திருந்தால்.

அழுக்கில் இருந்து உருவாக்கப்பட்ட மொத்த உருவம் தான் இந்த உடல். இந்த அழுக்கின் மீதே மனிதன் மோகம் கொண்டு அலைகிறான். முத்தமா கேட்டான் கை தான குடுக்க சொல்லரான் குடுத்தா என்ன கேடா இதிலும் நிற வெறி அந்த டைரைக்டரும் கை குடுக்க மறுக்குரான்.

Video:

Related Posts

View all