சேலையை மடிச்சு கட்டி ஒரு முரட்டு குத்து போட்ட அபர்ணா தாஸ்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
பெண்கள் நடனம் ஆடினாலே அது ஆண்களை விட எப்போதுமே அழகா இருக்கும் அது ஏன் என்று தெரியவில்லை நடனம் என்றாலே பெண்கள் தான் அதுவும் தமிழ் சினிமாவில் நிறைய பேர் நடனத்தில் பிச்சு உதறுவாங்க, இப்போ அதில் முதலிடத்தில் இருப்பது சாய் பல்லவி தான், அப்புறம் பூஜா ஹெக்டே, ரஷ்மிக்காவை சொல்லலாம்.
இந்த டாடா படத்தின் சமீபத்தில் ரிலீசான குத்து மூலம், அபர்ணா தாஸ் அந்த லிஸ்டில் சேர்ந்திருருவாங்க போல, கவினுடன் செம்ம குத்து குத்திருக்காங்க. இந்த டாடா படம் கவினுக்கு ஒரு டெஸ்ட் என்று சொல்லலாம். முன்னாடி அவர் நடிச்ச லிப்ட் படம் நல்ல ஓடிருச்சு ஆனால் என்ன ஒரு வருத்தம் என்றால் OTTயில் ரிலீஸ்பண்ணிட்டாங்க. கவினுக்கு கண்டிப்பா அது சோகமா இருக்கும்.
ஒரு நாயகன் எங்கு உருவாகிறான் என்றால் திரையரங்கில் தான். அந்த நாயகன் ஸ்டாராக மாறுவதும் திரையரங்கில் தான். ரசிகர்களின் அந்த சத்தம், கரகோஷம் ஓப்பனிங் இதெல்லாம் வைத்து தான் ஒருவன் எவ்வளவு பெரிய ஸ்டார் என்று இந்த உலகம் நிரூபிக்கிறது. இப்போது அந்த ஸ்டார் அந்தஸ்து நான்கே பேருக்கு தான் இருக்கிறது. ரஜினி, கமல், விஜய், அஜித்.
நீண்ட இடைவெளிக்கு பின் கவினை ரசிகர்கள் பெரிய திரையில் பார்க்கப்போகிறார்கள். அபர்ணாக்கு பரவாயில்லை பீஸ்ட் படத்தில் விஜயுடன் நடித்ததால் ஈஸியா மக்கள் recognize பண்ணிடுவாங்க அட விஜயுடன் நடிச்ச பொண்ணாச்சே இவங்க என்று. பெரிய வரவேற்பு இவங்களுக்கு தமிழ் சினிமாவில் காத்திருக்கிறது. பார்ப்போம் எப்படி யூஸ் பண்ணிக்கறாங்க என்று.
வீடியோ: