பீஸ்ட் பியூட்டி அபர்ணா தாஸ் வேற மாதிரி லுக்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
பீஸ்ட் படம் அபர்ணாவை மக்கள் கிட்ட நல்லா அறிமுகம் பண்ணிடுச்சு. ஒரு நடிகைக்கு தேவையான ஒரு பிரேக்.
இந்த படத்துகப்ரன் அடுத்தடுத்து படங்கள் கமிட் ஆயிட்டாங்க. கவின் கூட ‘டாடா’, Priyan Ottathilanu அப்படிங்கிற மலையாள படம், இன்னும் சில பெயரிடாத ப்ரொஜெக்ட்ஸ் இருக்கு.
தற்போது இந்த மலையில படத்திற்கான ப்ரோமோஷன்ஸ் போயிட்டு இருக்கு, அப்போ எடுத்த போட்டோஸ் தான் வைரல்.
Our Retouch: