காந்த கண்ணழகி.. நம்ம போக்கஸ் எல்லாம் அபர்ணா தாஸ் தான்.. லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்.!
பீஸ்ட் படத்தின் வெற்றிக்கு பின் அடுத்து அபர்ணா தாஸ் - கவின் சேர்ந்து நடிக்கும் படம் “டாடா”.
கூடிய விரைவில் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அபர்ணாவின் photos ட்ரெண்டிங்.