முழு நீள இந்த போட்டோவ பாத்தீங்கன்னா அவ்ளோ தான் சூடாகிருவீங்க.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.

Apsara rani latest clicks viral

இயக்குனர் ரேம் கோபால் வர்மா எந்தளவுக்கு இணையத்தில் அட்டுழியம் பண்ணிட்டு இருக்கார் என்பதை கொஞ்ச நாட்களாகவே பார்த்து வருகிறோம். அவர் வந்து அரசியல் கருத்துகள், மற்றவர்களை சர்காசமாக ட்ரோல் செய்வது போன்ற வேலைகளை சரியாக செய்வார். எப்படி இருந்த ஒரு இயக்குனர், இவருக்கு இப்போ இப்படி இன்றோ கொடுக்க வேண்டி ஆயிடுச்சு.

தற்போது கொஞ்ச நாளைக்கு முன்னாடி அஷு ரெட்டி என்ற நடிகையுடன் ஒரு நேர்காணல் செய்தார். அது தான் ரொம்ப நாட்களாக இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. காரணம் அந்த வீடியோவில் அவர் செய்த சம்பவம் தான். அந்த நடிகையை மேலே உக்கார வெச்சுட்டு இவர் கீழே உக்காரும் போதே எதோ சம்பவம் செய்யப்போறாரு என்று நினைத்தோம்.

Apsara rani latest clicks viral

நினைத்தது போலவே எல்லா மீடியாக்கும் அந்த நடிகையை காலை நக்கி கன்டென்ட் கொடுத்தார், அதை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமாட்டோம். தற்போது மீண்டும் அப்சரா ராணி என்ற நடிகையுடன் ஒரு போட்டோஷூட் நடடகியுள்ளார். அவங்க சில தெலுங்கு படங்களில் பாடல்களில் அறிமுகம் ஆகியிருக்காங்க.

ஏன் கொஞ்ச நாளைக்கு முன்னாடி RGV எடுத்த படகில் கூட நாயகியா தான் இருந்தார். இவங்களும் இன்னொரு நடிகையும் சேர்ந்து ஒரு லெஸ்பியன் action படம் பண்ணிருந்தாங்க. அது திரசியரங்கில் ரிலீஸ் பண்ண கூட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பெரியளவு ரீச் கிடைக்கல. இப்போது இவங்க கூட மீண்டும் ஒரு படமா என்று தெரியவில்லை, ஆனால்..

லேட்டஸ்ட் கிளிக்: (Scroll Down)

Apsara rani latest clicks viral

Related Posts

View all