'உன் பாதம் சேரும் வரை..' ஏ.ஆர்.ரகுமானும், அவரது மனைவியும் லேட்டஸ்ட் கவிதை, போட்டோஸ் வைரல்..!
இருள்
நீக்கும் அன்பின் பேர் ஒளியே
நிழலாகும் கருணை கடலே
உன் பாதம் சேரும் வரை
வாழ்க்கை என்பதொரு
கனவு தானே🤲🏼🌺
என்ற கவிதையுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் புகைப்படங்களை பதிவிட்ருக்காரு. அஜ்மீர் தர்க்காவில் மனைவியுடன். அந்த போட்டோஸ் வைரல்.