பொண்டாட்டி பக்கத்துல படுக்க மாட்டேன்னு சொல்லிட்டா.. ஏ.ஆர்.ரகுமான் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
வந்தே மாதரம் என்று ஒரு பாட்டு ரகுமான் சின்ன வயசில் இருக்கும் போது கம்போஸ் பண்ணிருப்பாரு. அப்போ அவர் நிறைய முடி வெச்சிருப்பாரு. அதற்க்கு பேன் ஆகாத ரசிகர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு அந்த பாட்டும் ஹிட்டு அவரோட ஹேர்ஸ்டைலும் ஹிட்டு. நிறைய பேர் இளைஞர்கள் அதை பாலோ பண்ண ஆரம்பிச்சாங்க.
என்னடா நல்ல ஹிட் ஆயிடுச்சே எல்லாமே ஹிட்டு ஆனால் ரகுமான் மொத்தமாக அந்த பாட்டிற்கு பிறகு லுக் wise எல்லாமே மாத்திட்டாரு. அது ஏன் என்று இப்போ தான் ரொம்ப நாளைக்கு பின்னாடி தெரிஞ்சிருக்கு. அப்போ தான் கல்யாணம் ஆன புதுசு போல, அப்போ இவ்ளோ முடியிருந்தா நான் பக்கத்துல படுக்கமாட்டேன் என்று மனைவி சொல்லிட்டாங்க போல.
அதை இன்று மீடியா முன்னாடி மனுஷன் உடைச்சுட்டாரு. கேட்டவுடன் எல்லாருக்குமே செம்ம சிரிப்பு. மேலும் அவர் சொன்ன வார்த்தை பொண்டாட்டி சொன்ன கேட்டுக்கணும் என்பது தான். இதிலிருந்தே தெரிகிறது அவருடைய மனைவிக்கு வர எப்படி மரியாதை செலுத்துகிறார் என்று. இங்க ஒரு சிலர் என்ன சொன்னாலும் கேக்கமாட்டாங்க.
அவங்க உணர்ச்சிகளுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்று காமெடியா அவரோட ஸ்டைலில் சொல்லிருக்காரு. நமக்கு ஒரு சில விஷயங்கள் பிடித்திருந்தாலும் மனைவிக்கு பிடிக்கவில்லை என்று அந்த சில விஷயங்களை sacrifice பண்ணுவதில் எந்த தப்பும் இல்லை என்பது தான் எங்கள் கருது. அந்த சம்பவத்திற்கு பின் அவருக்கு பிடித்த அந்த லாங் ஹேர் வெக்கவே இல்ல.
Video:
பொண்டாடி சொன்னா கேட்டுகனும் 🤣🤣 @Sollakudatham @vanhelsing1313 நம்ம சங்கத்துக்கு புதிய ஆள் சந்தவை கட்டிட்டு சேர்த்துக்க மாம்ஸ்
— கோவை அப்பத்தா ❤️❤️ (@kovaiathipar) August 17, 2023
pic.twitter.com/5pMmISl1PC