நடு விரலை காட்டிய நடிகை அர்ச்சனா. என்ன ஆச்சு இவங்களுக்கு? லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

நேற்று தான் கோலாகலமாக பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்தது. மீண்டும் உலகநாயகன் கமல்ஹாசன் ஹோஸ்ட் செய்ய உள்ளே contestants எல்லாம் உள்ள போயிருக்காங்க. இன்று முதல் fun ஆரம்பிக்க போகிறது. ஆனால், GP முத்து இப்போது நடிகர், முன்னாடி Youtuber அதற்குமுன் டிக் டாக் பிரபலம் நேற்றே ஆரம்பித்துவிட்டார். கமலே சற்று என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.
நேற்றே அவர்கள் பிடித்த நபர்கள் அனைவர்க்கும் ஆர்மி ஆரம்பித்து விட்டனர். நேற்று முழு எபிஸோடிலும் ஸ்கோர் செய்தது ஜிபி முது தான். இவர் பேச ஆரம்பிக்கும்போதே அனைவரும் சிரிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கண்டிப்பாக இவர் ஒரு ஸ்ட்ராங்கான கண்டெஸ்டன்டா இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீரியல், ஒரு சில படங்களில் நடித்து பிரபலம் அனைவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன். நேற்று பிக் பாஸ் ஷோ தொடங்கி கொஞ்ச நேரத்துக்கு பின், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி மட்டும் போஸ்ட் போட்டார். அது தற்போது சர்ச்சையாகியுள்ளது. அவர் போட்டது “பக் திஸ் ஷோ” என்று ஒரு பெண் நடுவிரலை காட்டியவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரல்.
Story:
