Wow பேய் அழகா இருக்குமா பங்கு.. அல்வா மாதிரி இருக்கும் டா.. அரண்மனை லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Aranmanai 4 update

பசங்க ஏன் வருசத்துக்கு ஒரு சுந்தர் சி படமாவது வந்துவிட வேண்டும் என்று வேண்டாத தெய்வம் இல்லை என்று இப்போ தான் தெரியுது. ரொம்ப நாளைக்கு பின் சுந்தர் சி படத்தோட அப்டேட் வந்திருக்கு. பசங்க கொண்டாடிட்டு இருக்காங்க. காரணம் சுந்தர் சி படம் பயங்கர கலர்புல்லா இருக்கும் என்று அனைவர்க்கும் தெரியும்.

Aranmanai 4 update

படம் நல்லா இருக்கோ இல்லையோ கண்டிப்பா பசங்க கூட்டம் கொஞ்ச நாளைக்கு அலைமோதும் அப்படியே ஈஸியா போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்று தான். மேலும் இப்போ வந்திருக்கிற அப்டேட் அரண்மனை 4 படத்துடையது தான். என்ன இவரு மார்வல், DC யூனிவெர்ஸ் மாதிரி எடுத்துட்டு போயிட்டே இருக்காரு.

Aranmanai 4 update

வசூல் ரீதியா முன்னாடி வந்த மூன்று பாகமும் பெரிய ஹிட் அடித்தாலும், முதல் பாகம் மட்டும் தான் ரசிகர்களின் பேராதரவோடு பயங்கரமா ஓடுச்சு. அதில் தான் ஹன்சிகா mothwaniயின் நடிப்பு பயங்கரமாக பாராட்டப்பட்டது. ஆனால் அடுத்து வந்த பாகங்கள் எல்லாம் அதே கதை அதனால் எதுமே பெருசா போகல. 3ம் பாகம் எல்லாம் சுத்தம்.

Aranmanai 4 update

மேலும் இந்த படத்தில் தமன்னா, ராசி இரண்டு பெரும் இருக்காங்க, சும்மா பாடலில் எல்லாம் டான்ஸ் தெறிக்க விட்ருவாங்க, ஏனென்றால் இருவருமே செம்ம பிட், செம்ம கிளாமர். இந்த போஸ்டர்கள் சொல்லுது.

Related Posts

View all