இன்னும் அப்படியே இருக்காங்க.. ஆரண்ய காண்டம் படத்தில் நடிச்ச சுப்பு. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
2011ம் ஆண்டு வெளிவந்த ஆரண்ய காண்டம் என்ற படத்தை யாரும் மறக்க வாய்ப்பில்லை. தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படங்கள் என்று எடுத்தால் கண்டிப்பாக இந்த படம் இல்லாமல் இருக்காது. தமிழ் சினிமாவிற்கு தியாகராஜா குமாரராஜா என்னும் இயக்குனர் உருவான நாள் அது. இவரை பற்றி இவருடன் பயணித்த நடிகர்கள், நடிகைகள் என்றுமே பெருசா பேசி தான் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர் ரொம்ப சிம்பிளான ஆளு, ஆனால் அவர் படம் பெருசா பேசும்.
அந்த ஆரண்ய காண்டம் என்னும் படத்தில் யாஸ்மின் பொன்னப்பா என்ற நடிகை சுப்பு அப்டின்னு ஒரு கதாபாத்திரம் பண்ணிருப்பாங்க. இதுவரை தமிழ் சினிமாவில் வந்த ஸ்ட்ராங்கான பெண் கதாபாத்திரங்களில் அதுவும் ஒன்னு. அவங்களுக்கு அது முதல் படம் மாதிரியே இருக்காது, அப்படியொரு நடிப்பு இவங்களும் அவங்களோட இயக்குனர் மாதிரியே, புடிச்சா தான் படம் பண்ணுவாங்க. இதுவரை இரண்டு படங்கள் ஒன்னு ஆரண்ய காண்டம், இன்னோன்னு கல்கி.
ஆனால் என்ன ஆச்சர்யம் என்றால் இவங்கள மாதிரி நடிகைகள் ஏன் நிறைய படங்கள் பண்ண மாட்றாங்க என்று தான். அந்த படத்தை பார்த்துவிட்டு இந்நேரம் இவங்க மினிமம் 50 படங்களை பண்ணியிருக்கவேண்டும். இந்திய சினிமாவின் ஒரு முக்கிய கதாநாயகி ஆயிருக்க வேண்டும், ஆனால் மிகவும் எளிமையான வாழ்க்கை. இப்போது யோகா டீச்சராக இருந்து வருகிறார், அதனால் பாத்து வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் நளினம் குறையாமல் அப்படியே இருக்காங்க.
இவங்கள மாதிரி கதாநாயகிகள் எலாம் comeback கொடுக்கும் போது தான் ஒரு நல்ல ஆரோக்கியமான போட்டி நடிகைகளுக்குள் உருவாகும், அப்போது தான் பணத்தை தாண்டி நல்ல படங்களில் கமிட் ஆகலாம் என்ற எண்ணம் வரும். அப்போது தான் சினிமா வளரும். அது தான் சினிமாக்கும் நல்லது.
Latest Photo: