ஆரவ் முரட்டுத்தனம்.. வரலட்சுமி செம்ம அழகு ஆயிட்டாங்க.. என்ன சொல்ல வர்ராங்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
த்ரில்லர் படம் தான் எடுக்கப்போகிறோம் என்று நினைத்து கதை பண்ணிவிட்டால் ஒரு இயக்குனர் அந்த த்ரில் பாக்டர் கடைசி வரை குறையாமல் படத்தை முடித்து விட்டார் என்றால் அந்த படம் செம்ம ஹிட் தான். ஆனால் அதிலும் ஒரு விஷயம் இருக்கு, அடுத்து இது தான் நடக்க போகிறது என்ற சஸ்பென்ஸ் குறையாமல் இருக்க வேண்டும்.
இந்த படத்தின் ட்ரைலர் பார்க்கும் பொது கடைசி வரை செம்ம ஸ்ட்ராங்கா படத்தை இழுத்துட்டு போவாங்க என்று தான் நினைக்கிறோம். ஆரவ் பார்க்க கொஞ்சம் முரட்டுத்தனமா இருக்காரு, எப்படி கலகத்தலைவன் படத்தில் ஒரு மாதிரி மிரட்டல் வில்லனா இருந்தாரோ அப்படியே, அதே மூட் maintain பன்றாரு.
வரலட்சுமி சரத்குமார் பார்க்க கொஞ்சம் அப்பாவியா இருக்காங்க ஆனாலும் இவங்க போலீஸ். மகத் கெஸ்ட் ரோல் பண்றாரா இல்லை ஹீரோவா என்று தெரியவில்லை. அவருடைய கதாபாத்திரமும் கொஞ்சம் சஸ்பென்ஸ் கொடுக்கும் போல. சந்தோஷ் பிரதாப் வேற இருக்காரு, அவர் என்ன செய்ய போகிறாரோ.
இந்த படத்தில் ஒரு குறை என்றால் இது OTTயில் வெளியாகிறது. அதற்காகவே படம் எடுத்து போல இருக்கிறது. படம் முழுக்க ஒரு போலீஸ் ஸ்டேஷன் தான் சுற்றி தான் கதையே. ஏனென்றால் சம்பவம் நடந்ததே பொலிசிஸ் ஸ்டேஷனில் தான். நல்லா இருக்கு கரு. இதே போல படம் இருந்தால் சூப்பரா இருக்கும்.
Video: