அரவிந்த்சாமி is back.. மாஸ் அப்டேட்.. வெளிவந்த போஸ்டர்..!
நடிகர்கள் நீண்ட இடைவெளிக்கு பின் comeback குடுக்கறாங்கன்னா தனி ஒருவன்ல வர்ற அரவிந்த் சுவாமி மாதிரி தான் கொடுக்கணும்.
அந்த படத்துக்கு பின் ஒரு சில படங்கள் நடித்து, கொஞ்சம் கேப் விட்டு மீண்டும் “கள்ளபார்ட்” படம் மூலமாக மாஸ் கட்டவுள்ளார்.
இந்த படம் வரும் ஜூன் ஜூன் 24ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் அரவிந்தஸ்வாமி ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார்.