அரவிந்த்ஸ்வாமி இஸ் back.. தனி ஒருவன்ல பார்த்த மாதிரியே.. சும்மா மிரட்ட. ஹாட் ஈஷா வீடியோ வைரல்.
ஒரு நடிகர் நீண்ட இடைவெளிக்கு பின் comeback கொடுக்கணும் அப்டின்னு நெனச்சாருன்னா அது கண்டிப்பா தனி ஒருவன் மாதிரி ஒரு கதை அமைஞ்சா தான் அவ்வளவு பெருசா கொடுக்க முடியும்.
நடிகர் அரவிந்தஸ்வாமிக்கு அது சூப்பரா நடந்தது.
அடுத்து அவர் நடித்த போகன் படமும் அவருக்கு செம்ம மாஸ் சீன்ஸ், கெட்டப், கதாபாத்திரம் பின்னி பெடல் எடுத்தார். அதற்கு பின் அவர் நடிச்ச படங்கள் சரியா போகல, சில முக்கியமான படங்கள் ரிலீஸ் ஆகல. அப்படியே கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் போய்விட்டது.
பின்னர் இப்போது மலையாள படம் Ottu படம் மூலமா ஒரு மிரட்டல் comeback. இதில் அவரு கெட்டப், சிகிரீன் ப்ரெசென்ஸ் எல்லாமே வேற லெவெல்ல இருக்கு. இந்த படத்தில் தாவூத் அப்படிங்கிற கதாபாத்திரம். த்ரில்லர் படங்களுக்குன்னு பெயர் எடுத்த Kunchacko Boban உடன் நடிச்சிருக்கார்.
இந்த ஓணம் ரிலீஸ்.
Viral Video: