இப்புடி bedல பண்ற எல்லாத்தியுமா போடுவிங்க! படுக்கையில் செலிப்ரட்டின்! ராஜா ராணி அர்ச்சனா ஹாட் கிளிக்ஸ் வைரல்.
பிறந்தநாள் கொண்டாடும் விஜே அர்ச்சனா ! விஜே அர்ச்சனா, ராஜாராணி அர்ச்சனா என்றால் அனைவரும் அறிவர். அர்ச்சனா புகழ் பெற்ற தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். ஹிந்தியில் வெற்றிபெற்ற தொடர் ராஜா ராணி 2 என்ற பெயரில் தமிழில் எடுக்கப்பட, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அர்ச்சனா ஒப்பந்தமானார். சித்து, ஆலியா மானசா நடிக்கும் இந்த தொடர் விஜய்டிவியில் ஒளிபரப்பாகி அதிக டி.ஆர்.பியை பெற்றது.
ஏற்கனவே அத்தொடரிலிருந்து ஆலியா மானசா விலகிவிட்ட பின்னர் அர்ச்சனாவும் விலகிவிட்டார்.
இதையடுத்து அவர் கூறியதாவது, “நான் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறேன், அதனால் இந்த தொடரில் இருந்து விலகுகிறேன், மிஸ் யூ ராஜாராணி டீம்” என்று குறிப்பிட்டிருந்தார். அர்ச்சனா இதைத் தவிர்த்து ஒருசில குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலின் நாயகன் அருணுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் செய்திகள் கசிகிறது. சமூக ஊடகங்களில் அதிக ஃபேன் பாலோயிங்கை கொண்ட அர்ச்சனா அவ்வப்போது தன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருவார்.
தற்போது பிறந்தநாள் கொண்டாடி வரும் அர்ச்சனாவிற்கு ரசிகர்கள், சக நடிகர், நடிகைகள் என் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.