அர்ஜுன் தாஸ் மிரட்டல்.. ரொம்ப வித்தியாசமா இருக்கே.. க்யூட் துஷாரா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Arjun das dushara video viral

நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய நட்சத்திரமா இருக்கப்போகிறார். இப்போவே அவருக்கு பொண்ணுக பேன் பேஸ் எல்லாம் ரொம்ப அதிஹகம் ஆயிடுச்சு. இன்னும் நாலஞ்சு வருடத்தில் கண்டிப்பா ஒரு பெரிய இடத்தில இருப்பாரு. அதற்கான பாதை தான் இந்த அநீதி படம், ஒரு மைன்ஸ்ட்ரீம் action ஹீரோவா நடிச்சிருக்காரு.

பொதுவா ஒரு படத்தில் வில்லனா நடிச்சாலே அடுத்தடுத்து வரும் படங்களில் அவங்களை அதுபோன்ற கதாபாத்திரடித்க்ரு தான் கேப்பாங்க. இவர் அப்படியே லோகேஷ் கூட ற்றவேல் பண்ணி, ஒரு மாதிரி ஹீரோ ஆகிட்டாரு. இவர் ஹீரோ material தான். இவருக்கு இன்னொரு பெரிய ப்ளஸ் என்னவென்றால் இவரோட பேஸ் வாய்ஸ்.

Arjun das dushara video viral

அநீதி படத்தில் இந்த மாதிரி ரோல் எல்லாம் அர்ஜுன் தாஸ்க்கு ஒரு கேக்வாக் என்று சொல்லலாம். இதுபோன்று அவர் ஹீரோவா பண்ணவில்லை என்றால் முந்தைய படங்களில் இது போன்று அஃக்ரெஸிவ் காட்சிகளில் எல்லாம் நடிச்சிருக்காரு. இந்த படத்தில் இவரோட ஹீரோயிசத்தை முழுசா பார்க்க போகிறோம்.

ஒருபக்கம் இவர் ஹீரோவா வளர்ந்து வர்ற, இன்னொரு பக்கம் துஷாரா பெரிய ஹீரோயின்னா உருவாகிட்டு இருக்காங்க, கண்டிப்பா இவங்களும் அடுத்த ஐந்து வருடத்தில் இதுபோன்ற நல்ல படங்களில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் நல்லவொரு இடத்தில இருக்கலாம் என்பது எங்கள் கருத்து.

Video:

Related Posts

View all