துஷாரா வேற ஹீரோயின்.. செம்ம ரொமான்ஸ் மூடில் இருப்பார் என்று பார்த்தால். அநீதி லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.

Arjun das latest movie update

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அநீதி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை, இயக்குநர் ஷங்கரின் S Pictures வாங்கியுள்ளது என்பது தான் ரீசன்ட் அப்டேட். மற்ற இயக்குனர்கள் எல்லாம் அர்ஜுனை வில்லனாக காட்டியபோது வசந்தபாலன் அவருக்கு ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் வைத்து “நீ ஹீரோ தம்பி..” என்று அவரை கதாநாயகன் ஆகியுள்ளார்.

இயக்குனர் வசந்தபாலன் வந்து உலகநாயகனின் தீவிர ரசிகர். இவர் எந்தளவுக்கு கமல் வெறியர் என்றால், “கமல் சாரோட தீவிர ரசிகன் நான், அபோலாம் கமல் ரஜினினு வெவேறு டீம் இருக்கும், அதனாலையே நிறைய ரஜினி படம் பாக்காம விட்டுடுவேன். குணா தளபதி ரிலீஸ் ஆச்சின குணா தான் பஸ்ட் பார்த்தேன் அப்பறம் தான் தளபதி பார்த்தேன்” என்று ஒரு பேட்டியில் கூட சொல்லியுள்ளார். அவரை பார்த்து சினிமாவிற்கு வந்த இவரது படங்கள் எப்படி இருக்க வேண்டும், அப்படி தான் இதுவரை.

Arjun das latest movie update

மண்ணின் எதார்த்தத்தை பாரதிராஜாவிற்கு பிறகு திரைச்சேலையில் விழிவிருந்து தரும் இயக்குனர் வசந்தபாலன் என்று சொல்லலாம். இதற்கெல்லாம் சாட்சி அவருடைய முந்தய படங்கள் என்று சொல்லலாம். அவரின் தயாரிப்பில் வெளிவந்த ஜெயில் படம் மட்டும் பெரிய அளவில் ஓடவில்லை. காரணம் சரியாக படப்பிடிப்பு நடத்தமுடியவில்லை, மேலும் பைனான்ஸ் பிரச்னை வேறு. ஆனால் இந்தப்படத்துக்கு அப்படி எந்த பிரச்னையும் இல்லை என்று நம்புகிறோம்.

நடிகை துஷாரா இதுவரை நடித்த இரண்டு பந்தலிலும் தனக்கென ஒரு முத்திரை பாதிச்சிருப்பாங்க. அதேபோல இந்த படத்திலும் சும்மா வந்துட்டு டான்ஸ் ஆடிட்டு போகும் கதாநாயகி போல இல்லாமல் கன்டென்ட் கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், வசந்தபாலன் படம் அப்படி தான் இருக்கும் என்றும் எதிரார்க்கிறோம். அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் ஹீரோவாக ஜெயித்தால், மேலும் பல படங்களில் ஹீரோவாக நடிக வாய்ப்பு வரும் தேடி.

Related Posts

View all