விஜய் வேண்டாம். இவரை வெச்சு ஹிட்டு கொடுக்கிறேன் டா. அதிரடி முடிவு எடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர். கடந்த ஒரு சில படங்கள் தவிர, அவர் எடுத்த படங்கள் அனைத்தும் மெகா பிளாக்பஸ்டர்.
தளபதி விஜய்க்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தவர்.
சமீபத்தில் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் பெரிதாக போகவில்லை. தளபதி 65 படம் நெல்சன் இயக்குவதற்கு முன்பு ARM இயக்குவதாக தான் இருந்தது. ஆனால் விஜயின் டேட்ஸ் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்ததால் நெல்சன் இயக்க பீஸ்ட் படம் செய்தார்.
தன்னை மீண்டும் proof செய்ய ARM ஸ்கிரிப்ட்ல் கடுமையாக உழைத்து வருகிறார். ஆனால் இந்த முறை விஜய்யை வைத்து இயக்கவில்லையாம். ARM-ன் புது நாயகன் சிம்புவாம்.
அவரிடம் கதை சொல்லி ஓகே செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் லோடிங்.