கேப்புல பெர்பாமென்ஸ் பண்ணிடாப்ள பெரிய பாய்.. மனைவியுடன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Arr latest video viral

ஹிந்தி பாட்டை கேட்டுக் கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாட்டை கேட்க வைத்தவர் இளையராஜா அவர்கள். ஹிந்தி பாட்டை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த இந்திக்காரர்களை தமிழ் பாட்டையும் கேட்க வைத்தது ஏ ஆர் ரகுமான் அவ்வளவுதான். இசைக்கு மொழி கிடையாதுனு AR ரகுமான் பல மேடைகளில் சொல்லிட்டாரு.

ஆர் ரகுமான் இந்திப்படத்தில் வாய்ப்புகள் அதிகமாக கிடைத்த பொழுது விருதுகள் கிடைத்த பொழுது இந்தி மொழியை எதிர்க்கவில்லை ஹிந்தி திரைப்பட உலகை விமர்சனம் செய்யவில்லை என்ற ஒரு கருதும் உள்ளது. ஆனால் அவர் ரொம்ப தெளிவா சொல்லிருக்காரு ஹிந்தி மேடையில் ஹிந்தியில் பேசலாம், தமிழர்கள் உள்ள மேடையில் தமிழில் பேச வேண்டும் என்று.

Arr latest video viral

ரகுமான் மியூஸிக் போட்டு ஆஸ்கார் வாங்குனது ஹிந்தி படத்துக்கு வாங்கும்போது எல்லா புகழும் இறைவனுக்கே தமிழ் முழக்கம்,இணைப்பு மொழியாக தமிழ்தான் இருக்க வேண்டும் ரகுமான் குணம். ரகுமான் இந்தி மொழியை பற்றி பேசும்போது மட்டும் அது அரசியல் ஆகிவிடுகிறது. ஏனென்றால் அவர் ரகுமான் அதனால்.

இப்போ எதுக்கு ரகுமான், அவரோட மனைவி போட்டோவை போட்டுட்டு அரசியல் பேசிட்டு இருக்கீங்க என்று தானே நினைக்கிறீங்க. சமீபத்தில் நடந்த ஒரு பிரபல நிகழ்ச்சியில் ரகுமான் அவரோட மனைவியை செல்லமாக கலாய்ச்சு இருக்காங்க. அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல். செம்ம க்யூட்டா இருக்கு.

Video:

Related Posts

View all