அருள்நிதி 'டி-பிளாக்' படத்தின் ஸ்னீக் பீக் வைரல்.. ஹாட் அவந்திகா.. வீடியோ ட்ரெண்டிங்..!
அருள்நிதி நடிக்கும் ‘டி-பிளாக்’’ படத்தின் ப்ரோமோ விடியோக்கள் இணையத்தில் செம்ம ட்ரெண்டிங். நீண்ட நாட்கள் கழித்து அருள்நிதியின் படம் வெளியாவதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
ஏற்கனவே ரிலீசான ‘ஐஸ் கட்டி குருவி’ பாடல் இணையத்தில் படு வைரல். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட நிறைய ரீல்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த படம் வரும் ஜூலை 1ம் தேதி வெளியாவதை முன்னிட்டு இந்த படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. என்னடா செம்ம காமெடியா இருக்கு, காமெடி படம்ன்னு நினைச்சுடாதீங்க. பக்கா த்ரில்லர்.
எருமசானி விஜயின் முதல் படைப்பு இயக்குனராக.
Viral Video: