டைரி படத்தின் நாயகி பவித்ராவை இவ்வளவு ஹாட்டா பாத்திருக்கீங்களா. மாடலிங் போட்டோஸ் வைரல்.
டைரி திரைப்படம் தரமான வெற்றி படம். இயக்கம் இசை திரைக்கதை ஒளிப்பதிவு என அனைத்திலும் அட்டகாசம் அருள்நிதி மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் அனைவரின் நடிப்பும் சிறப்பு.
மீண்டும் மீண்டும் திரையில் பார்க்க தூண்டும் டைரி. இது தான் படம் பார்த்தவர்கள் அனைவரின் விமர்சனமாக இருக்கும். அப்படியொரு experience டைரி.
மேலும் இந்த படத்தில் நடித்த கதாநாயகியை பற்றி நாம் எங்கும் பெரிதாக எழுதவில்லை. அவங்க பெயர் பவித்ரா மாரிமுத்து. இவங்க ஒரு டாக்டர். ஆனால் சினிமா மீது உள்ள காதலால் இவங்க ஹீரோயின் ஆயிருக்காங்க.
இந்த படத்திற்கு முன்னாடியே ஒரு சிலருக்கு இவங்க பிரியா மிஸ்ஸா அறிமுகம். அவங்களோட மாடலிங் போட்டோஸ் பார்த்தா டைரி படத்தில் நடிச்சது இவங்களா அப்படிங்கிற மனநிலை ஏற்படும்.