இந்த வீடியோ பாத்தா படம் பாக்காதவன் கூட போய் பாப்பாங்க.. டைரி மிரட்டல் ஹாட் வீடியோ வைரல்.

Arulnithi diary new video viral

டைரி படம் ரிலீஸ் ஆகி திரையரங்கில் சக்க போடு போட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக நாம் 5ல் ஒரு செய்தி கண்டிப்பாக இந்த டைரி படத்தை பற்றி பாத்திருப்போம்.

அருள்நிதியின் சினிமா வழக்கியில் இன்னொரு மைல்கல். த்ரில்லர் படங்களாக நடிப்பது பிரச்னை அல்ல. என்ன ஒரே மாதிரியா நடிக்கிறார் போர் அடிக்குது அப்படின்னு சொல்றதுக்கு வாய்ப்பே இல்லாம இருக்கு அவர் தேர்வு செய்யும் கதைகள்.

Arulnithi diary new video viral

கடைசி மூன்று மாதங்களில் மூன்று ரிலீஸ், மூணுமே த்ரில்லர் படம் தான். ஆனால் மூணு படமும் நல்லா ஓடிருக்கு. அப்டின்னா மக்கள் விரும்பி பாக்குறாங்க கதை நல்லா இருந்தா. கடைசி மூன்று படங்களில் இந்த டைரி படம் தான் வேற லெவல் ஹிட்டு.

Arulnithi diary new video viral

அருள்நிதியோட career பெஸ்ட்டா இந்த படம் இருக்கப்போகுது வசூல்ல. இன்னும் இரண்டு வாரம் ஓடினாள் போதும் பெரிய லாபம் தயாரிப்பாளருக்கு காத்திருக்கு. ஏற்கனவே படம் profit zone வந்த உடனே ஒரு அறிக்கை கொடுத்துட்டாரு நன்றின்னு. அவ்வளவு சந்தோசம் அவருக்கு.

Arulnithi diary new video viral

படத்துலயே பெஸ்ட் கட் எடுத்து இப்போ ஸ்னீக் பீக்கா விட்ருக்காங்க. இதை பார்த்தா இன்னும் பார்க்காத பல பேரை பார்க்க தூண்டும் ஸ்னீக் பீக்.

Viral Video:

Related Posts

View all