நைட் கேக்கும் போது ஒரு மாதிரி பண்ணுது.. ஹாட் பவித்ரா மாரிமுத்து.. டைரி வீடியோ சாங் வைரல்.

அருள்நிதி இப்போ மாதம் மாதம் ஒரு படம் ரிலீஸ் இருக்காரு. போன மாதம் தேஜாவு அதுவும் ஒரு அளவுக்கு நல்லா போச்சு. அதற்க்கு முந்தைய மாதம் டி-பிளாக் படம்.
இப்போ இந்த மாதம் டைரி படம். இந்த படத்தை ரெட் giant movies ரிலீஸ் பண்றாங்க. அப்டின்னா இந்த படம் ரொம்ப நல்லா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அவங்க கடைசி ரிலீஸ் பண்ண படங்கள் எல்லாம் நல்ல இருக்கு.



உதய் ஒரு தடவ சொன்னப்பவே ‘நாங்க படம் பார்த்துட்டு புடிச்சா தான் ரெட் ஜெயன்ட்ல ரிலீஸ் பண்ணுவோம்னு. இப்போ அவர் பாத்துட்டு தான் ஒத்துக்கிட்டு இருக்காரு. அப்போ கண்டிப்பா படம் சம்பவம் பண்ணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் ப்ரோமோஷன்ஸ் முழு வீச்சில் போயிட்டு இருக்கு. அதன் முதலாக படத்தோட முதல் பாட்டை இப்போ ரிலீஸ் பண்றாங்க.
Video Song: