அருள்நிதியின் முரட்டுத்தனம்.. துஷாரா என்னும் கிராமத்து பேரழகி.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Arulnithi dushara latest photoshoot

எப்போதுமே அருள்நிதியை பார்த்தல் நமக்கு ஒரு விஷயம் தோன்றும், இவரோட உயரத்துக்கும் வெய்ட்டுக்கும் இவர் ஒரு கிராமத்து ரோல் பண்ணினா செம்மையா இருக்குமே என்று. ஏதோ ஒரு இயக்குனருக்கு நம்மை போலவே அந்த சென்ஸ் இருந்திருக்கிறது. படத்தின் பெயர் கழுவேத்தி மூர்க்கன். பெயரே ஒரு மாதிரி மிகவும் ஸ்ட்ராங்கா இருக்கு.

பொதுவாக அருள்நிதி படங்கள் என்றாலே மக்களுக்கு ஒரு விஷயம் நன்றாக தெரியும் கண்டிப்பா ஒரு த்ரில்லர் படமா தான் இருக்கும். கடைசி வரை நம்மை சீட் நுனியில் உக்கார வெச்சு சூப்பரா என்டேர்டைன் பண்ணி அனுப்பிடுவார் என்ற பேச்சு உண்டு அது சமீபத்தில் வெளிவந்த திருவின் குரல் படத்தின் வரை. ஒரு மினிமம் கேரண்ட்டி ஹீரோ இவரு.

Arulnithi dushara latest photoshoot

சர்பட்டா படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரம், அந்த பொண்ணுக்கு அது தான் முதல் படம். அப்படியொரு நடிப்பு. முதல் படத்திலேயே இப்படி எல்லாம் யாராவது நடிப்பாங்களா என்ற அளவுக்கு அப்படியொரு முத்திரை பதிச்சிருந்தாங்க. ரஞ்சித் படமாச்சே எப்படியும் நடிக வெச்சிடுவாரு. ஆனாலும் இவங்க அவங்களோட முழு efforts போட்டிருக்காங்க.

அதனால் அடுத்தடுத்து கிராமத்து ரோல் தான் வரும் என்று பார்த்தல் ஒரு பயங்கர கிளாசியான ரோல் நட்சத்திரம் நகர்கிறது படத்தில், சிட்டி பொண்ணு ரோல் அர்ஜுன் தாஸ் கூட ஒரு படத்தில். இப்போது மீண்டும் அருள்நிதியுடன் ஒரு கிராமத்து கதை. அது அவங்களப்பட ஸ்ட்ராங் zone. சும்ம எ பிரிச்சு மேய போறாங்க.

Latest Photoshoot:

Related Posts

View all