அருள்நிதி மாஸ்.. மிரட்டல் தேஜாவு ட்ரைலர்.. ஹாட் மதுபாலா. வீடியோ வைரல்.
அருள்நிதி நடிச்ச டி-பிளாக் படம் ஓகே. அனைவர்க்கும் படம் லாபம் தான். ஆனா பெரிய பிளாக்பஸ்டர் இல்ல.
தற்போது வந்துட்டார் மீண்டும் ஒரு மிரட்டல் டீஸருடன். படத்தின் பெயர் ‘தேஜாவு’. அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன், இசை ஜிப்ரான்.
அருள்நிதி பாணியில் மீண்டும் ஒரு த்ரில்லர் படம். அது இந்த டீஸரே சொல்லுது. அருள்நிதி அண்ணன் உதயநிதி ஸ்டாலின் தான் இந்த டீசரை வெளியிட்டிருக்காரு.
நீண்ட நாள் கழிச்சு நடிகை மதுபாலாக்கு ஒரு செம்ம ரோல். பின்னி பெடல் எடுத்துட்டாங்க. நாயகி ஸ்ம்ருதி வெங்கட். அவங்க ரோல் சஸ்பென்ஸாவே இருக்கு.
Viral Teaser: