அருள்நிதியின் அடுத்த படம்.. வெறித்தனமான கெட்டப்.. 'கூல்' ஹீரோயின்.. போட்டோஸ் ட்ரெண்டிங்..!
![Arulnithi next movie update](/images/2022/06/06/arulnithi-new-movie-update-jpg.jpeg)
அருள்நிதியின் அடுத்த படம் “ராட்சசி” படத்தை இயக்கிய இயக்குனர் கெளதம் ராஜ் இயக்குகிறார். இந்த படம் ராமநாதபுர மாவட்டத்தில் தொடங்கவுள்ளது.
![Arulnithi next movie update](/images/2022/06/06/arulnithi-2-jpg.jpeg)
![Arulnithi next movie update](/images/2022/06/06/arulnithi-1-jpg.jpeg)
இந்த படத்திற்கான அருள்நிதியின் கெட்டப் வேற லெவெலில் வைரல் ஆகியுள்ளது.
இந்த படத்தின் நாயகி துஷாரா விஜயின். சர்பட்டா படம் மூலம் அறிமுகமானவர்.
![Arulnithi next movie update](/images/2022/06/06/arulnithi-dushara-4-jpg.jpeg)
![Arulnithi next movie update](/images/2022/06/06/arulnithi-dushara-3-jpg.jpeg)
படத்துக்கு இசை இமான். முற்றிலும் கிராமத்து கதை.