தரமான சம்பவம் அருள்நிதிக்கு.. இந்த படத்தில் இருக்கு ருத்ர தாண்டவம்... லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கிராமத்து படம் அடிப்படையில வந்த rural scripted movies எல்லாத்தயும் தூக்கி சாப்டுறும் விநாயகம் கேரக்டர். அஜித் நடிச்ச வீரம் படத்தை பற்றி தான் பேசுகிறோம். கிராமத்து படம் என்றாலே போரடிக்காம ஜாலியா மாஸா போகும். இப்ப இருக்க ஹீரோக்கள்ள அருள்நிதி மட்டும்தான் கிராமத்து ஹீரோவா நடிச்சா பொருத்தமா இருக்கும்.
அதை ஏன் அவர் மட்டும் என்று சொல்கிறோம் என்றால், அந்த லுக்கு ரொம்ப கான்வின்சிங்கா இருக்கு. ஆனால் கிராமத்து படம் என்றாலே ஏன் எல்லாரும் ஹீரோவை ஒரு முரட்டு கதாபாத்திரமாகவே பார்க்கிறாங்க என்று தெரியவில்லை. அதை கொஞ்சம் மாற்ற வேண்டும். இப்போது நிறைய கிராமங்கள் முன்னேறிடுச்சு.
அப்படி கிராமத்து கதையில் ஹீரோவை மிரட்டலா இப்படி தான் காட்டுவோம் என்றால், பத்து வருடத்திற்கு பின்னாடி போய் கிராமத்து கதை பண்ண வேண்டும். அப்போ ஓரளவுக்கு நம்புற மாதிரி இருக்கும். சரி படத்துக்கு வருவோம், அரசியல் கலந்த ஒரு கிராமத்து படம். யாரு மெய்ன் வில்லன் என்று தெரியவில்லை இதுவரை.
அருள்நிதி, துஷாரா செம்ம பிட் இந்த ரோலுக்கு. இவங்களை தவிர ஒரு யாரை cast செய்திருந்தாலும் அவ்வளவு நல்லா இருந்திருக்காது. இவங்க படத்தில் மிரட்ட போறாங்க அது மட்டும் நல்லா தெரியுது. இசை இமான் பிரிச்சு மேஞ்சிருக்காரு. வசனம் சுமார் தான்.
Video: