நீ தோத்துட்ட டா அப்படின்னு எல்லாரும் சொல்லும் போது.. தளபதி விஜய் மட்டும் இப்படி சொல்லி விட்டிருக்காரு.. வீடியோ வைரல்.

Arun vijay about vijay video viral

நடிகர் அருண் விஜய் இப்போ அவரோட career பீக்ல இருக்காரு. அவர் படம் ரிலீஸ் ஆனாலே ஒரு மினிமம் கேரண்ட்டி அந்த மாதிரி ஆயிடுச்சு.

Arun vijay about vijay video viral

கடைசியா அவர் நடிச்ச படங்கள் யானை, தடம், செக்க செய்வந்த வானம் தற்போது சினம் எல்லா படமுமே சீரான ஹிட் அடிச்சிருக்கு. இந்த படங்களுக்கு நடுவில் வந்த மாபியா படம் மாட்டும் ஒழுங்கா போகல. ஆனாலும் அதோட பார்ட் 2 சூப்பர் லீட் கொடுத்திருந்தாங்க.

Arun vijay about vijay video viral

இதெல்லாம் இப்போ இருக்கிற அருண் விஜய். அவருக்கும் ஒரு கடுமையான காலங்கள் இருந்திருக்கு, அவர் படங்கள் எதுவும் ஓடாம. அவரை ஒரு சிலர் உங்களுக்கு நடிப்பு செட் ஆகல, போய் தயாரிக்கிற வேலையை பாருங்க என்றெல்லாம் advice பண்ணிருக்காங்க.

Arun vijay about vijay video viral

அப்புறம் தான் தளபதி விஜய் கிட்ட டேட்ஸ் கேட்கலாம்னு அவங்க வீட்டுக்கு போயிருக்காரு. விஜய் கிட்ட இதை சொன்னவுடன் அவரு ஷாக் ஆகி, அருண் உங்களுக்கான டைம் வர்றப்போ கண்டிப்பா நீங்க ஜெயிப்பீங்க. அதுக்காக எல்லாரும் சொல்றாங்கன்னு இந்த முடிவு எல்லாம் எடுக்க வேண்டாம். நீங்க போய் நடிங்கன்னு சொல்லிருக்காரு.

அதுக்கப்புறம் அருண் விஜய்க்கு ஏறுமுகம் தான். பாருங்க இப்போ அவர் இப்போ நடிச்ச படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்.

Video:

Related Posts

View all