படத்தை பற்றி மட்டும் கேளுங்க, அவங்கள பற்றி கேக்காதீங்க.. கடுப்பான அருண் விஜய்.. வீடியோ வைரல்..!
அருண் விஜயின் ‘யானை’ படம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்றுகொண்டுள்ளது. இந்த வாரம் படம் கண்டிப்பாக நன்றாக ஓடும். தயாரிப்பாளர்கள், விநியோகம் செய்தவர்கள் அனைவர்க்கும் நல்ல profit கொடுக்கும் படமாக அமைந்துள்ளது.
இயக்குனர் ஹரிக்கு இந்த படம் ஒரு செம்ம comeback.
ரசிகர்களின் சில கருத்துகள்:
ஒரு நல்ல அருமையான பொழுதுபோக்கு, குடும்பப் படத்தை அனைவரும் பார்க்கும் வகையில் கொடுத்த இயக்குனர் ஹரிக்கு நன்றி.
அருமையான படம் ஹரி அண்ணா மிண்டும் இது போன்ற இயக்க வாழ்த்துக்கள். அருவா படத்திற்கு வெய்ட்டியங்.
படம் நல்லா இருக்கு. மூன்று மதம் வாழ்ற நாட்ல. எல்லோரும் நேச பாசத்தோடு ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்பதை காட்டுகிறது.
இப்படி நல்லா போயிட்டு இருந்த பிரெஸ் மீட்டில், செய்தியாளர் அந்த கேள்வியை கேட்க அருண் விஜய்யின் கடுப்பான பதில்: