ப்பா அழகு.. ஈரமாக குளித்து விட்டு வந்த மனைவி.. சினம் படத்தின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

அருண் விஜயின் சினம் படத்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் ரிலீஸ் ஆகியிருக்கு. பாலக் பாக்கறதுக்கு வேற லெவெலில் இருக்காங்க. அப்டியே தமிழ் பொண்ணு போல.

இருவரும் படத்தின் ப்ரோமோஷன்ஸ்க்கு ஊர் ஊராக சுற்றி வருகின்றனர். ரசிகர்களிடத்தில் பெரிய வரவேற்பு இந்த படத்துக்கு காத்திருக்கிறது. அதனால் இந்த படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் காத்திருக்கிறது.

படத்தின் டிரைலரும், இசைக்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அருண் விஜய்க்கு இந்த வருடம் இரண்டாவது பெரிய ஹிட் கிடைக்கபோகுது.
