இது வரை சொல்லப்படாத கதை.. சினிமாவின் வலி.. ஹாட் வாணி போஜன்.. தமிழ் ராக்கர்ஸ் படத்தின் மிரட்டல் வீடியோ வைரல்.
![Arun vijay vani bhojan tamilrockers](/images/2022/08/11/arun-vijay-vani-bhojan-tamilrockers.jpeg)
நமக்கு தெரியும் ஒரு சில படங்கள் எல்லாம் நாம் என்னடா ஒரு மாதத்துக்கு பிறகு OTT வரும் அப்போ பார்த்திருவிடலாம் என்று மனது சில படங்கள் என்ன நடந்தாலும் திரையாங்கில் தான் பார்ப்போம்.
அப்படி இந்த தமிழ் ராக்கர்ஸ் படமும் திரையரங்கில் வெளியாகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் டைரக்ட் OTT. அதுவும் OTTக்காகவே எடுக்கப்பட்டுள்ளது.
![Arun vijay vani bhojan tamilrockers](/images/2022/08/11/vani-bhojan-in-tamilrockerz.jpeg)
![Arun vijay vani bhojan tamilrockers](/images/2022/08/11/vani-bhojan-in-tamilrockerz-1.jpeg)
![Arun vijay vani bhojan tamilrockers](/images/2022/08/11/vani-bhojan-in-tamilrockerz-2.jpeg)
அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் செய்தியாகர் சந்திப்பு நடந்தது. அதில் படம் செம்மையாக வந்திருப்பதாக கூறினார்கள்.
அதுமட்டுமில்லாமல் இது வரை சொல்லப்படாத கதை, இது வரை பேசப்படாத சினிமாவின் வலி, பல புதிர்களை உடைக்க வருகிறது #Tamilrockerz Aug 19 முதல் #SonyLIV-இல்.
Viral Video:
இது வரை சொல்லப்படாத கதை, இது வரை பேசப்படாத சினிமாவின் வலி, பல புதிர்களை உடைப்போம் வாங்க.#Tamilrockerz Aug 19 முதல் #SonyLIV-இல். #TamilrockerzOnSonyLIV #SiteLaIllaSonyLIVla @arunvijayno1 @dirarivazhagan @avmproductions @vanibhojanoffl @ishmenon @DopRajasekarB @EditorSabu pic.twitter.com/wfK3S825Qz
— SonyLIV (@SonyLIV) August 10, 2022