ஊர் ஊரா போய் விளம்பரம் பண்ணிட்டு படத்தை தள்ளி வெச்சுட்டாங்க.. முழு விவரம்..!
அருண் விஜய் நடிப்புல ஹரி இயக்கத்துல வெளிவர இருக்கும் படம் ‘யானை’. படத்தின் ப்ரோமோஷன்ஸ் விறுவிறுப்பா போய்ட்டு இருந்தது.
இயக்குனர் ஹரி, அருண் விஜய் தமிழ்நாட்ல இருக்கிற முக்கிய திரையரங்குக்கு எல்லாம் போய் படத்தை ப்ரொமோட் செஞ்சாங்க. ஜூன் 17ம் தேதி ரிலீஸ் ஆக வேண்டியது.
ஆனால் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி, இவங்களுக்கு திரையரங்குகள் கிடைக்கல. எந்த திரையரங்கு உரிமையாளரும் விக்ரம் படத்தை எடுத்துட்டு யானை படம் போட விரும்பவில்லை.
அதனால் படக்குழு இந்த படத்தை தள்ளி வைத்திருக்கிறது. புது ரிலீஸ் தேதி விரைவில் அறிவிப்பு வரும்.