யானை படத்தின் சிங்கிள் ஷாட் பார் சண்டை காட்சி. மிரட்டி விட்டிருக்காரு அருண் விஜய்.. வீடியோ வைரல்..
அருண் விஜயின் யானை படம் பட்டையை கிளப்பி வருகிறது. ரிலீஸ் ஆனா 5 நாட்களிலேயே கிட்டத்தட்ட படம் நல்ல லாபம் கொடுத்திருக்கிறது.
திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவரும் ஹாப்பி.
யானை படம் பார்த்த னைவரும் மிரண்டது அந்த பார் சண்டை காட்சிக்கு தான். ஏனென்றால் அது சிங்கிள் ஷாட். கிட்டத்தட்ட அந்த சண்டை 2 நிமிடத்துக்கு இருக்கும்.
ஆனால் அருண்விஜய் அதில் தரமாக சண்டை போட்டிருப்பார். கூட சண்டை போடும் ஸ்டண்ட் வீரர்களும் பிரமாதமாக சண்டை போட்டுள்ளனர். அந்த விடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
வைரல் வீடியோ: