தலைப்புக்கேத்த மாதிரி தரமான சம்பவம். அருண் விஜய் வேற ராகம். லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
சினம் படத்தின் பிரஸ் காட்சிகள் மூடுவடைந்துள்ளது. படம் தரமாக இருப்பதாக கார்டுத்துகள் வந்த வண்ணம் இருக்கிறது. அப்படி சினிமா விமர்சங்களை அடிக்கடி தரும் விமர்சகர் ரமேஷ் பாலா என்பவரின் கருத்து இது:
#Sinam [3.5/5] :
Good work by music composer @ShabirMusic Dir @gnr_kumaravelan has written a neat investigative thriller which is emotional..
Deals with a Topical issue..
Watch it for @arunvijayno1’s performance and overall, a solid movie.👍
#Sinam [3.5/5] : A Taut Police Investigative Thriller..
Emotional..
@arunvijayno1 another solid performance.. He carries the movie completely on his shoulders.. 👏
Good support by #PallakLalwani and @kaaliactor
இந்த படத்தின் டீசர் வந்தபோதே இந்த படத்தை பற்றி மிகவும் பாசிட்டிவாக தான் நடந்தது. பின்னர் அந்த முதல் சிங்கிலும் மிகவும் அழகாக இருந்தது.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்து ஊர் ஊராக சென்று ரசிகர்களை சந்தித்து படத்தை ப்ரொமோட் செய்த அருண் விஜய்க்கு கிடைத்த பரிசு தான் இந்த வெற்றி. அவர் மட்டும் போவது இல்லாமல், நானும் வருகிறேன் என்று நாயகி பல்லக்கும் சென்றது நல்ல விஷயம்.
என்னதான் அவங்க வடநாட்டு நாயகியாக இருந்தாலும், பார்ப்பதற்கு தமிழ் பொண்ணு போல அழகாக க்யூட்டாக இருக்கிறார்.
தற்போது ரிலீசான ப்ரோமோ சினம் என்பதன் தலைப்புக்கு ஏற்றவாறு தாறுமாறாக இருக்கிறது.
Video: