அரவிந்த் சாமி அம்மாடியோவ் கொல மாசு.. அந்த லிப் கிஸ்சு வேற மாதிரி. ரெண்டகம் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Arvind swamy, mollywood

அரவிந்த் ஸ்வாமி இந்த மாதிரி மாஸ் படங்கள் பண்ண ஆரம்பிச்சா அவரோட கெட்டப்க்கும், அந்த screen presenceக்கும், அவரோட அந்த வாய்ஸ்க்கும் முன்னணி கதாநாயகனா மாற அத்தனையும் அவர்கிட்ட இருக்கு.

ஆனா தனி ஒருவன், போகன் படத்துக்கு பிறகு அவர் விளையாட கதைக்களம் அமையல. நடிச்ச ஒரு சில படங்கள் பைனான்ஸ் பிரச்னை காரணமா தள்ளி தள்ளி போகுது.

Arvind swamy, mollywood

ஆனா இந்த ரென்டகம் படம் அவருக்கு எல்லாமே மாற்றி அமைக்கும்ன்னு நம்புறோம். இதில் அரவிந்தஸ்வாமி ஒரு gangsterஆ அல்லது போலீசா அப்டின்னு நம்மள கெஸ் பண்ண வெச்சிருக்கு படக்குழு. எப்போதுமே த்ரில்லர் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் மலையாள சூப்பர்ஸ்டார் குஞ்சிக்க போபன் இந்த படத்தில் கொஞ்சம் underplay பண்ணிருக்காரு.

Arvind swamy, mollywood

அரவிந்த் ஸ்வாமி வாய்ஸ்ல வர்ற ஒவ்வொறு வசனமும் அனல் பறக்கிறது. படத்தின் இசையும் செம்ம மிரட்டல். இதே போல் முழு படம் இருந்தால் சம்பவம் தான். தனி ஒருவன் படம் எல்லாம் தள்ளி தான் நிக்கணும்.

இந்த படம் இரண்டாவது பாகம்ன்னு சொல்றாங்க. அப்போ முதல் பாகம் prequelஆ ரிலீஸ் ஆகா நிறைய வாய்ப்பு இருக்கு.

Arvind swamy, mollywood

லேட்டஸ்ட் வீடியோ:

Related Posts

View all