ரெண்டு ஹீரோயின் கூட சிம்ரன் வேற.. ஆர்யாக்கு மட்டும் அமையுது.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Arya

ஆர்யா நடிக்கும் கேப்டன் படம் ரொம்ப வித்தியாசமான கோலிவுட்டின் முயற்சி. இயக்குனர் சக்தி சௌந்திரராஜன் புதுசா ஏதாவது கொடுப்பார் ஹாலிவுட் படம் போல.

ஜோம்பி கான்செப்ட் மிருதன் படத்தில், ஸ்பேஸ் கான்செப்ட் டிக் டிக் டிக் படத்தில், பாண்டஸி டெட்டி படத்தில் இதையெல்லாம் தொடர்ந்து கேப்டன் படத்தில் ஒரு மான்ஸ்டருடன் போராடுவது போல படம் போல.

இது தமிழ் சினிமாவிற்கு இல்லை, மொத்த இந்திய சினிமாவிற்கே ஒரு புதுமை. ஹாலிவுட்டில் தான் இந்த மாதிரி படங்கள் வரும். தற்போது கோலிவுட்டும் அதை நோக்கி பயணிக்கிறது.

கண்டிப்பா என்டேர்டைன் பண்ணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Arya

Arya

Arya

Arya

Arya

Related Posts

View all