பா. ரஞ்சித் சம்பவம்..என்னடா இது இந்த அப்டேட் செம்ம ஷாக்கிங்கா இருக்கு.. அவரு இன்னும் அந்த படமே முடியல. முழு விவரம்.
இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ரோசமான ஆங்கில குத்து சண்டை போட்டி சார்பட்டா- 2 #Sarpatta2 விரைவில். யாருமே எதிர்பார்களா, திடீர்னு ஒரு அப்டேட். இன்னும் ரஞ்சித் தங்கலான் படமே முடியல அதற்குள் அறிவிப்பு. என்ன திடீர் அறிவிப்பு என்று தெரியவில்லை.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் 2ம் பாகம் தயாராக உள்ளது - போஸ்டரை வெளியிட்டு நடிகர் ஆர்யா உற்சாகம். புதிய அறிவிப்பை வெளியிட்டது நீலம் தயாரிப்பு நிறுவனம். 2 வது உறுதிசெய்யப்பட்ட வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
அவ்ளோதானு நெனச்ச ஜிகர்தண்டா,சார்பட்டா லாம் 2nd part வருது.அன்புவின் எழுச்சினு ஒருத்தன் சொல்லி அஞ்சு வர்சம் ஆகுது இன்னும் அதுக்கான வேலய ஆரம்பிச்சபாடு இல்ல.இப்பவே அதுமேல உள்ள ஆர்வம் லைட்டா கம்மி ஆயிட்டே வருது என்று ரசிகர்கள் கருத்து.
டக்குன்னு அடுத்து சார்பட்டா 2க்கு போய்ட்டாரு. கமலஹாசன் கூட எப்ப படம் பண்ணுவாரு? என்று கமல் ரசிகர்கள் வேற என்கிட்ட இருக்காங்க. ஏனென்றால் கதை ரெடி ஆகிட்டு இருக்குன்னு அவர்தான் சொன்னாரு. சந்தோஷ் நாராயணன் உடன் சண்டை… சார்பட்டா 2-விற்காக இசையமைப்பாளரை அதிரடியாக மாற்றும் பா.இரஞ்சித் என்ற மாதிரி விமர்சனங்களும் வருகின்றன.
Update: