மனைவியுடன் கொஞ்சி.. ரொமான்ஸ் மூடில் ஆர்யா-சாயிஷா ஜோடி - போட்டோ வைரல்.!
தமிழ் சினிமாவின் க்யூட் couple லிஸ்டில் இவங்க பெயர் இல்லாம போகாது, வேற யாரு ஆர்யா - சாய்ஷா ஜோடி தான்.
ரொம்ப கலர்புல்லான ஜோடிகள் இவங்க, அது இவங்க போடும் புகைப்படங்களே அதை உணர்த்தும். அந்த போட்டோஸ் சொல்லும் இன்னொரு கதை ரெண்டு பெரும் ‘‘made for each other".
ஒவ்வொரு நாளும் இவங்களுக்கு மெமரிஸ். அதையவே ஒரு காப்சனா போட்டு சயீஷா போட்ட போட்டோ தான் இப்போ ட்ரெண்டிங்.
Latest Click: