ஆர்யா - சயீஷா மகளை அறிமுகம்படுத்தி வைத்து.. அப்படியே சாயிஷா மாதிரியே இருக்காங்க. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
இப்போ எல்லாம் பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு குழந்தை பிறந்துவிட்டால் கொஞ்ச நாட்களுக்கு கேமரா முன்னாடி காட்டாம ரொம்ப பிரைவேட்டா வெச்சுக்குவாங்க. அந்த வரிசையில் ஆர்யா சயீஷா ஜோடியும் இருந்தது. நேற்று ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த குழந்தையை எல்லாருக்கும் அறிமுகம் பனி வெச்சிருக்காங்க. அந்த குழந்தையில் பெயர் ஆர்யனா. குளத்தை பார்க்க அப்படியே சயீஷாவோட xerox என்று சொல்லலாம்.
தமிழ் சினிமாவில் மிகவும் அழகினை ஜோடி யார் என்ற லிஸ்ட் எடுத்துப்பார்த்தால் கண்டிப்பா இவங்கரெண்டு பெரும் இருப்பாங்க. ஏனென்றால் இருவருமே செம்ம அழகு. ஆர்யா, விஷால் எல்லாம் அந்த மண்டபத்தை கட்டிட்டு தான் கல்யாணம் பண்ணுவேன்னு இருந்தாங்க. கல்யாணம் எல்லாம் காலாகாலத்தில் பண்ணிவிட வேண்டும் என்று நினைத்து லவ் செட் ஆனதுக்கப்றம் திருமணம் செய்து கொண்டார் ஆர்யா.
முன்னர் சுயவராம் நிகழ்ச்சியை ஆர்யா நடத்தியதால், அவர் மீது பல பெண்களுக்கு செம்ம கண்டு இருந்தது இவர் சயீஷாவை திருமணம் செய்த பின். கடைசியில் இவர் அந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாருமே வேண்டாம் என்ற சொன்னபோது அப்போ எல்லாமே TRPக்கு பண்ணினது தானா என்று பல சர்ச்சை உருவானது, பல பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களே அந்த சேனல், ஆர்யா மீது புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதெல்லாம் இப்போ ஓஞ்சிருச்சு. இப்போ அவர் செம்ம பிஸி. அடுத்தடுத்து ஜாலியா படம் கமிட் ஆகிட்டு மேலே மேலே பிட் இருக்காரு. அவருடைய பிறந்தநாளான நேற்று முத்தையா இயக்கத்தில் நடிக்கும் காதர்பாட்ஷா என்னும் முத்துராமலிங்கம் படத்தின் முதல் பார்வை ரிலீஸ் ஆனது. பார்க்கவே செம்ம மிரட்டா இருந்தாரு ஆர்யா. அந்த லுக் இப்போ வைத்தால். இதுவரை முத்தையா படங்களில் வந்த ஹீரோ லுக்ல இது தான் மாஸ்.