ஹீரோ கூட தொடையை காட்டினால் அது முத்தையா படம். ஆர்யா லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Arya sidhi idnani latest update

மற்ற சாதிகளை இழிவாக காட்டி படம் எடுக்கும் ரஞ்சித்,மாரி செல்வராஜிக்கு மத்தியில் தன் சாதியின் பெருமைகள்,சண்டைகளை பற்றி மட்டுமே படம் எடுக்கும் முத்தையா உயர்ந்த மனிதன்தான் என்று கொண்டாட ஒரு க்ரூப் உள்ள வரை விருமன், மருது போன்ற படங்கள் வந்துட்டே தான் இருக்கும். அவர் எடுத்த ஒரு நல்ல படம் எதுவென்றால் கொம்பன் சொல்லலாம்.

அம்பேத்கரை ஏற்று கற்பழித்தால் புரட்சியாளன். கல்யாணம் செய்து கொள்ள ஜாதி வேண்டாம். சலுகை பெற ஜாதி வேண்டும். இரஞ்சித் எடுத்தால் புரட்சி படம். முத்தையா எடுத்தால் ஜாதி படம். புத்தரையும், அம்பேத்தையும் காட்டினால் ஜாதி ஒழிப்பு. தேவரை காட்டினால் ஜாதி வெறி.. யாரும் யாருக்கும் எதிரி அல்ல. இணையத்தில் இப்படி ஒரு கமெண்ட் பார்த்தோம், அதற்கான விளக்கம் தான் கீழே கொடுத்திருக்கிறோம்.

Arya sidhi idnani latest update

முத்தையா படங்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஒரு சமூகம் ‘மாரி செல்வராஜ்/பா.ரஞ்சித் எடுத்தா புரட்சி படம்; மோகன்/முத்தையா எடுத்தா ஜாதிப் படமா?‘னு பொங்கிட்டு இருக்காங்க. ஜாதி பெருமையை பேசுற படத்துக்கும், ஜாதியால் நசுக்கப்படுவோரின் உரிமையைப் பேசுற படங்களுக்கும் வித்தியாசம் புரிய வேண்டும். ஆனால் படம் எடுப்பது அவங்க அவங்க உரிமை, சாதி பெருமையை வைத்து படமெடுக்க வேண்டாம் என்பது தான் எங்கள் கருத்து.

இயக்குனர் முத்தையாவின் அடுத்த படம் காதர்பாட்சா என்னும் முத்துராமலிங்கம். இத படத்தில் எந்த ஊரு பெருமையை பேச போகிறார் என்று தெரியவில்லை. ஆனால் தாடி, முறுக்கு மீசையுடன் ஆர்யா வேற லெவெலில் இருக்காரு. கண்டிப்பா படம் பெரிய சம்பவம் பண்ணும் என்று எதிர்பார்க்கிறோம். ஆர்யாக்கு இந்த படம் ரொம்ப வித்தியாசமான படமாக இருக்கும் அவருடைய முந்தைய படங்களை compare செய்யும்போது.

First Look:

Related Posts

View all