ஷ்ரத்தா ஸ்ரீநாத் நெஞ்சில் இருக்கும் அந்த டாட்டூ.. திரிஷாக்கே tough கொடுப்பாங்க போல. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
விஷ்ணு விஷாலை நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் படம் ‘ஆர்யன்’, மீண்டும் போலீஸ் அதிகாரியாக மிரட்ட உள்ளார்.
இந்த படம் இவருக்கு ரொம்ப ஸ்பெஷல், ஏனென்றால் இந்த படகின் டைட்டில் தான் இவர் மகனுடைய பெயரும். முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையின் பெயர் தான் ஆர்யன். அவரும் அந்த பூஜையில் கலந்து கொண்டார்.
இந்த படம் ராட்சசன் படம் போல ஒரு பயங்கரமான crime த்ரில்லர். மிகவும் பிரமாண்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் நாயகிகளாக வாணி போஜன் மற்றும் ஷரதாசரிநாத் நடிக்கின்றனர்.
விக்ரம் வேதா படத்தில் ஷ்ரத்தா எப்படி நம் மனதை கிறங்கடித்தார் என்பது நாம் அறிவோம். இந்த படத்தின் பூஜையிலேயே இவ்வளவு ஹாட்டாக இருக்கிறார், படத்தில் ரசிகர்களுக்கு விருந்து உண்டு. இயக்குனர் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.