வித்தியாசமான கதை.. வித்தியாசமான இசை.. ஹாட் காவ்யா ஷெட்டி.. நினைவுகள் வீடியோ வைரல்..!

Aryas captain first single

இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கிய அனைத்து படங்களுமே வித்தியாசமான படங்கள். எளிமையான கதையில் விறுவிறுப்பான திரைக்கதை வைத்து படத்தை நகர்த்துவதில் வல்லவர்.

இவரின் அடுத்த படம் கேப்டன். ஆர்யா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சிம்ர, காவ்யா என ஒரு பட்டாளமே படத்தில் நடிச்சிருக்காங்க.

Aryas captain first single

Aryas captain first single

Aryas captain first single

இந்த படத்தின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல். இமானின் இசை, யுவனின் குரல், மதன் கார்க்கியின் வரிகள் அனைத்தும் இந்த பாடலுக்கு வலு சேர்க்கிறது.

இந்த படம் ஹாலிவுட் படம் predator போல, அந்த பணியில் உருவாகும் ஒரு படம். இது தமிழ் சினிமாவிற்கு புதுசு. எப்படி zombie கதையை மிருதன் படம் மூலம் சொன்னாரோ அதுபோல இதுவும் ஒரு வித்தியாசமான முயற்சி.

Viral Video:

Related Posts

View all