அடுத்த புள்ளைய புடிச்சிட்டான். இதே வேலையாதான் சுத்திட்டு இருக்கான் கோளாறு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Asal kolaru latest update video viral

பிக் பாஸ் நிகழ்ச்சி நாட்கள் கடக்க கடக்க ஒரு மாதிரி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜி.பி.முத்துவை வைத்து இரண்டு வாரம் ஓடிக்கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி தற்போது அந்த பன் எலிமெண்ட்ஸ் எல்லாம் எதுவும் இல்லாமல் கொஞ்சம் சீரியஸாகவே போகிறது. அதுவும் கடந்த வாரத்தில் ஆயிஷா - அசீம் சண்டை போட்டது எல்லாம் விஜய் டிவி க்கு வேற லெவல் TRP. அசீம் பேசிய பேச்சில் அவரை அடிக்க ஆயிஷா ஷூவை கழட்டியது எல்லாம் வேற லெவல்.

நிகழ்ச்சி ஒரு பக்கம் ஒரு மாதிரி போய்ட்டு இருக்க, இன்னொரு பக்கம் அசல் கோளாறு. எல்லா பெண்களிடமும் எதாவது சில்மிஷம் செய்வது போல. நாம் அதை சில்மிஷம் என்று சொல்லக்கூடாது பிரெண்ட்லி என்று கூட சொல்லலாம். அது அந்த பெண்கள் சொன்னால் தான் நாமும் சொல்லவேண்டும். பெண்களே வனுக்கு அவ்வளவு இடம் தறுகிறார்கள் என்றால் அது பேட் டச் இல்லையென்றே சொல்ல தோன்றுகிறது. ஏனென்றால் அவங்களோட லிமிட் அவங்களுக்கு நன்றாக தெரியும்.

Asal kolaru latest update video viral

ஆனால் இதில் என்ன பிரச்னையென்றால் பலவிதமான மக்கள் இந்த நிகழ்ச்சியை தினந்தோறும் பார்க்கின்றனர்.ஒவ்வொருவர் மனம் வித்தியாசமாக தான் யோசிக்க வைக்கும். ஒரு சில கண்களுக்கு அது நன்றாக தெரிவது, பல கண்களுக்கு அது ஆபாசமாக தான் தெரிகிறது. ஏன் அந்த கண்டெஸ்டண்ட் பெற்றோருக்கே ஒரு மாதிரி இருக்க வாய்ப்பிருக்கிறது. அவர்கள் உள்ளே வரும்போது இதை சொல்லலாம், ஆனால் அந்த எபிசோடுக்கு எல்லாம் இன்னும் டைம் இருக்கிறது.

தற்போது பிக் பாஸ்க்கு கன்டென்ட் கொடுப்பதே அசல், அசீம், ஆயிஷா, மகேஸ்வரி தான். இந்த வாரம் நாமினேஷனில் கோளாறு பய இருக்கிறான். மக்கள் காப்பாற்றினால் அவனுக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர், இல்லை என்றால் வெளியில் வந்து பல சர்ச்சைகளுக்கு உள்ளாக வாய்ப்பிருக்கிறது.

Video:

Related Posts

View all