பெண்கள் மீது கை வைத்தால்.. ஜனனி விட்டாங்க பாரு ஒரு லூக்கு. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Asal kolaru todays quota

பிக் பாஸ் சீசன் 6 கண்டெஸ்டண்ட் அசல் கோளாறு மேல crime ரேட் சமூக வலைத்தளங்களில் ஏறிட்டே போகுது. இவன் பண்ணுவது நிறைய பேருக்கு பிடிக்கவில்லை. கடுப்பில் இவனுக்கு ஒட்டு போடாமல் eliminate செய்ய கூட வாய்ப்பிருக்கு. இதற்கெல்லாம் காரணம் இவன் பொண்ணுக கூட பழகும் விதம். எல்லாமே பார்ப்பதற்கு எதார்த்தமாக இல்லை, intention ஆகா தொடுவது போலவே இருக்கிறது என்பது பல மக்களின் கருத்து. இதே attitude தொடர்ந்து செய்து வந்தால் அவ்வளவு தான்.

நேற்று நடந்த எபிசோடில் ஜனனியின் தோள் மீது அப்படியே எதார்த்தமா கை வைப்பான், ஆனால் அதை சற்றும் சகித்துக்கொள்ளாத ஜனனி ஒரு மிரட்டல் லுக் விடவே. சரியான நேரத்தில் யாரோ அழைக்க அங்கிருந்து இடத்தை காலி செய்வான். அப்படி யாரும் நேற்று அழைக்கவில்லை என்றால் நேற்று பெரிய சம்பவம் நடந்திருக்கும், அந்த வீடியோ தான் இணையத்தில் தற்போது வைரல்.

Asal kolaru todays quota

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடரலாம், காரணம் எல்லா பெண்களிடமும் இதுபோல தான் பழகி வருகிறான். நேற்று என்னவென்றால் ஒரு பெண்ணை இறுக்கமாக கட்டிபிடித்து சர்ச்சையை கிளப்பினான். பச்சோந்தி போல ஒவ்வொரு பெண்களிடமிருந்து ஒவ்வொரு மாதிரி behave செய்வது பிக் பாஸ் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்கள் யாருக்குமே அது சரியாக படவில்லை. இன்னொரு வீடியோவில் ஒரு பெண்ணின் வயிற்றில் குத்தி விளையாடுகிறான்.

கமல் பளிச் என்று ஒரு வார்னிங் கண்டிப்பாக கொடுத்து ஆக வேண்டும். அதுமட்டுமில்லாமல் இதே போல தொடர்ந்தால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுது பெரிய சர்ச்சைக்கு உள்ளக ஏகப்பட்ட வாய்ப்பிருக்கிறது.

Video:

Related Posts

View all