இவங்க தாண்டா அவங்க.. அட இவங்களுக்கு இவ்ளோ பெரிய பொண்ணா... லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
மலையாள சினிமாவில் ரொம்ப முக்கியமா கதாபாத்திரங்களில் நடிச்சு புகழ் பெற்றவர் ஆஷா சரத். இவங்க கொஞ்ச நாள் முன்னாடி கமலுடன் பாபநாசம் படம் அடிச்சாங்க அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு அவங்களை பற்றி ஒரு கிலிம்ப்ஸ் கெடச்சது. யாரு டா இவங்க இப்படி மிரட்டுனது என்று எல்லாம் மிரண்டு போயிருந்தாங்க.
மலையாள சினிமா பொறுத்தவரை எதாவது ஒரு த்ரில்லர் கதாபாத்திரம் வேணும் என்றால் இவங்களை தான் போடுவாங்க. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதாவது டாக்டர், போலீஸ் என எதுவாக இருந்தாலும் சும்மா பின்னி பெடல் எடுப்பாங்க. அதனாலே இவங்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு.
இவர்களே பார்க்க ரொம்ப இளமையா தான் இருப்பாங்க. ஆனால் இவங்களுக்கு இவ்வளவு பெரிய பொண்ணா என்று ஆச்சர்யம் வருகிறது. பிறகு இவங்களை பற்றி பிரௌஸ் பண்ணி பார்த்தல் இவங்களுக்கு வயது 47. எப்படி தான் சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் இவ்வளவு இளமையாக இருக்காங்க என்று தெரியவில்லை.
நிறைய பேர் இவங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கு என்று தெரியாது, இவங்களை இன்னும் சிங்கிள் என்று தான் நினைச்சுட்டு இருப்பாங்க. இது தான் இவருடைய குடும்பம். தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க. நிறைய excited ப்ரொஜெக்ட்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. இன்னும் கொஞ்ச நாளில் அவங்க படத்தின் அப்டேட் கிடைக்கபோகுது.