இவங்கள நியாபகம் இருக்கா.. இவங்க கால்ல தான் இயக்குனர் ராம் கோபால் வர்மா விழுந்தார்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
ஆபாசத்தின் அனைத்து எல்லைகளையும் தாண்டி, ராம் கோபால் வர்மா இந்த நடிகையின் காலணிகளைக் கழற்றி, அவரது கால்களை நக்கத் தொடங்கினார், வீடியோ படு வைரலாக பரவியதை நம்மால் கண்டிப்பாக மறக்க முடியாது. இந்த சம்பவம் நடந்து கொஞ்ச நாள் தான் ஆச்சு. இன்னும் அந்த வீடியோ இணையத்தில் தான் இருக்கு.
அந்த வீடியோவில் இருந்த நடிகையை பெயர் அஷு ரெட்டி, ரொம்ப பிரபலமான கதாநாயகி. இவங்க சமீபத்தில் நடந்த பிக் பாஸ் ஷோவில் கூட பங்குபெற்று பல ரசிகர்களை வென்று எடுத்தவர். இவங்களோட ஒரு புகைப்படம் இணையாயத்தில் ரிலீஸ் ஆனால் வைரல் ஆகாமல் இருக்குமா? அப்படி தான் இந்த புகைப்படமும்.
ராம் கோபால் வர்மா இதுபோன்று சம்பவங்கள் செய்வது புதிதல்ல, ரொம்ப சர்ச்சைக்குரிய இயக்குனர். ஆனால் இவர் தான் சூர்யா நடித்த ரத்த சரித்திரம் படம் எடுத்தார் என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் இப்போது இவர் எடுக்கும் படங்கள் எல்லாம் பார்க்க முடியவில்லை. அதுவும் முழு நீள படங்களாக எடுப்பதில்லை. எல்லாமே குறும்படம் போல.
எப்படியோ அந்த படத்தில் நடிக்கும் நடிகைகள் எல்லாம் பிரமபலம் அடைந்து விடுகின்றனர். முதலில் அப்சரா ராணி, பின்னர் ladki படத்தில் நடித்த நாயகி, தற்போது அஷு ரெட்டி. அவரு இன்னும் அஷுவை வைத்து படம் எடுக்க வில்லை. அந்த ஒரு வீடியோ வைரல் ஆனதால் மொத்த வெளிச்சமும் அவங்களுக்கு கிடைத்துவிட்டது.
Latest Photoshoot:
#AshuReddy 💚 pic.twitter.com/M8HZUtQDA8
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) April 10, 2023