அஸ்வின் - வர்ஷா ரொமான்ஸ் அழகு அள்ளுதே.. சுனைனா செம்ம ஹாட். க்யூட் மீட் வீடியோ வைரல்.

Ashwin kumar, varsha bollamma, sunaina

நடிகர் அஸ்வின் குமார் தெரியாம ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு வார்த்தைவிட்டு மாட்டிக்கொண்டார். அதற்குமுன்னர் அவருக்கு இந்த குக் வித் கோமாளி ஷோ மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள். இதுவரை சின்னத்திரையில் வந்த தொடருக்கு இதுபோன்ற ரசிகர்கள் யாருக்கும் இருந்ததில்லை. எல்லாரும் அந்த ஷோவை பார்த்து ரசித்தனர். அவர் செய்த ஒரு சின்ன தவறு அவரை இவ்வளவு மாதமாக வாட்டி வதைத்தது.

ஆனால் இது போன்ற விஷயம் இவரது சினிமா வாழ்க்கை ஆரம்பத்தில் நடந்து அவர் ஒரு படம் கற்றது மகிழ்ச்சி. ஏனென்றால் ஒரு அடி வாங்கினால் தான் அதில் அவர் என்ன தவறு செய்தார் என அறிந்து அதை திருத்திக்கொள்ளமுடியும். ஒரு excitement-ல வார்த்தை தவறுவது மனிதனாக பிறந்த எல்லாருக்கும் நடப்பது தான், அவருக்கு அன்று நடந்துவிட்டது. தற்போது நடந்த செம்பு ஆடியோ லான்ச்சில் எவ்வளவு அமைதிஹ்யக பேசினார் என்பதை பார்த்தோம்.

Ashwin kumar, varsha bollamma, sunaina

தற்போது தெலுங்குல ஒரு வெப் சீரிஸ் பண்ணிருக்காரு. அந்த சீரிஸ் பெயர் ‘மீட் க்யூட்’. வர்ஷா பொல்லம்மா ஹீரோயின்னா பண்ணிருக்காங்க. சத்யராஜ், ரோகினி இதுல முக்கியமான கதாபாத்திரம் பண்ணிருக்காங்க. தெலுங்குல ஒன்னு பண்ணிட்டார். அடுத்து தமிழிலும் நிறைய படங்கள் அவர் கமிட்டி ஆவர், நிறைய ஹிட் கொடுப்பார். அஸ்வின் பேன்ஸ் அவர்கூட நிக்கிறாங்க. தவறை உணர்த்தவரை மன்னிப்பது தப்பில்லையே.

வாழ்த்துக்கள் அஸ்வின்குமார். உங்கள் உழைப்புக்கும் பொறுமைக்கும் கிடைத்த பெரிய வெற்றி இது. ஒரு படம் பண்ணா போதும் சொன்னிங்க அப்படி இல்லே இனிமேல் நாங்கெல்லாம் இருக்கிறே வரை உங்களே இன்னும் மேலும் கொண்டு செல்வோம் என்று அஸ்வின் ரசிகர்கள் அவரை motivate செய்தது அவருக்கு ரொம்ப பாஸிட்டிவா அமைந்திருக்கு. இப்போ இந்த மீட் க்யூட் வெப் சீரிஸ், அடுத்து விரைவில் செம்பு படம் வேற ரிலீஸ் ஆகுது. அடுத்தடுத்து உயரம் தான்.

Video:

Related Posts

View all