அப்படியே அசினை உரிச்சு வெச்ச மாதிரி.. இவ்ளோ பெருசா வளந்துட்டாங்க. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
நடிகை அசின் ஒரு காலத்தில் கோலிவுட்டின் முன்னை நாயகியாக வலம் வந்தவர். அவர் அவருடைய சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் போதே 2016ம் ஆண்டு ராகுல் சர்மா என்ற பிசினெஸ்மேனை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார். நடிப்பு மட்டுமல்ல அவரின் புகைப்படங்களை கூட பார்ப்பது அரிதாகிவிட்டது.
2017ம் ஆண்டு அவருக்கு குழந்தை பிறந்தது. பெயர் ஆரின் என்று சூட்டப்பட்டது.
அந்த குழந்தையின் முகத்தை அந்த தம்பதியினர் எந்த ப்ரெஸ்க்கும் காட்டவில்லை. 4 வயதை கடந்திருக்கும் அந்த குழந்தையின் போட்டோஸ் இப்பொது வைரலாகியுள்ளது.
லேட்டஸ்ட் போட்டோஸ்: